Take a fresh look at your lifestyle.

டாக்ஸிக் படம் பற்றிய அப்டேட் கொடுத்த ருக்மணி வசந்த்

டாக்ஸிக் படம் பற்றிய அப்டேட் கொடுத்த ருக்மணி வசந்த் காந்தாரா: சாப்டர் 1" படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்ததன் மூலம் நடிகை ருக்மிணி வசந்த் பிரபலமடைந்திருக்கிறார். தற்போது பல படங்களில் நடித்து வருகிறார், அவற்றில் மிகவும்…

மாளவிகா மோகனன் கேரக்டர் பெயர் பைரவி

மாளவிகா மோகனன் கேரக்டர் பெயர் பைரவி மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள படம் 'ராஜாசாப்'. இதில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், மற்றும் ரிதி குமார் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். வில்லனாக சஞ்சய் தத் நடிக்கிறார். இப்படத்தை…

மமீதா பைஜூவின் கேரக்டர் பற்றி இயக்குனர் சொன்னது…

மமீதா பைஜூவின் கேரக்டர் பற்றி இயக்குனர் சொன்னது... வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 46வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் மமிதா பைஜு ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார், ரவீனா தாண்டன் ஆகியோரும்…

சண்முக பாண்டியனை இயக்கும் மித்ரன் ஜவகர்

சண்முக பாண்டியனை இயக்கும் மித்ரன் ஜவகர் விஜய​காந்​தின் மகன் சண்​முக பாண்​டியன் ஹீரோ​வாக நடித்துள்ள ‘கொம்பு சீவி’ திரைப்​படம் கடந்த19-ம் தேதி வெளியானது. சரத்​கு​மார் உள்பட பலர் நடித்​துள்ள இப்​படத்தை பொன்​ராம் இயக்​கி​யுள்​ளார்.இதையடுத்து…

‘ரவுடி ஜனார்தனா’ வாக் மாறிய விஜய் தேவரகொண்டா

‘ரவுடி ஜனார்தனா’ வாக் மாறிய விஜய் தேவரகொண்டா ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். தனது முதல் படமான ‘ராஜா வாரு ராணி காரு’ மூலம் பாராட்டுகளைப் பெற்ற ரவி கிரண் கோலா இயக்கத்தில்…

விஜய் சேதுபதிக்காக ஸ்ருதிஹாசன் பாடிய “கன்னக்குழிக்காரா”

விஜய் சேதுபதிக்காக ஸ்ருதிஹாசன் பாடிய “கன்னக்குழிக்காரா” தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், நடிப்பு மட்டுமல்லாமல் தன் இசையாலும் ரசிகர்களின் மனதை வென்று வருகிறார். அந்த வரிசையில், மிஷ்கின் இயக்கத்தில், விஜய்…

குழந்தைகளை கவர வரும் ‘கிகி & கொகொ ’

குழந்தைகளை கவர வரும் ‘கிகி & கொகொ ’ குழந்தைகளுக்கான இந்தியாவின் முதல் அனிமேஷன் படமாக ‘கிகி & கொகொ படம் உருவாகியுள்ளது. இதை அறிமுக இயக்குநர் பி. நாராயணன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தை இனிகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. இதன் டீசர்…

மலேசியாவில் இன்று ஜனநாயகம் பட இசை வெளியீட்டு விழா

மலேசியாவில் இன்று ஜனநாயகம் பட இசை வெளியீட்டு விழா அரசியல் பேசுவாரா விஜய்? உலகமே உற்று நோக்கும் முக்கிய நிகழ்ச்சி ஒரு லட்சம் ரசிகர்கள் பங்கேற்கின்றனர் முன்னணி நடிகரான விஜய், தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து…

ரெட்ட தல விமர்சனம்

ரெட்ட தல விமர்சனம் புதுச்சேரியில் சிறுவயதிலேயே ஆதரவற்ற அருண் விஜய்யையும், சித்தி இத்னானியும் நண்பர்களாக பழகி வருகின்றனர். பின்னர் சித்தியை திருமணம் செய்து கொள்ள நினைக்கும் அருண் விஜய்யிடம், சொகுசு வாழ்க்கை வாழ நினைப்பதாக…

கதைதான் ஹீரோ: இயக்குனர் ஹாரூன்

கதைதான் ஹீரோ: இயக்குனர் ஹாரூன் மணி தெலகுட்டி இயக்கத்தில் மகேந்திரன் ஹீரோவாக நடித்துள்ள படம் திரிகண்டா’. இந்த படத்தில் ஷ்ரத்தா தாஸ் ஹீரோயின் ஆக நடித்துள்ளார்.மேலும் சாஹிதி அவான்சா, கல்லூரி வினோத் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஹர்ஷவர்தன்…