Take a fresh look at your lifestyle.

கடைசி 24 மணி நேரத்தில் இந்தியாவில் என்ன நடந்தது?

கடைசி 24 மணி நேரத்தில் இந்தியாவில் என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்...  தி.மு.க. கூட்டணியிலேயே தொடர சி.பி.எம்., சி.பி.ஐ., வி.சி.க. கட்சிகளுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!  தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சியமைக்க தமிழக ஆளுநரிடம்…

தென்னிந்தியாவுக்கான புல்லட் ரயில்

தென்னிந்தியாவுக்கான புல்லட் ரயில் சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் தென்னிந்தியாவில் இயக்கப்பட உள்ள புல்லட் ரயில். சென்னையிலிருந்து பெங்களூரு வரையிலான பயணம் 73 நிமிடங்களில் மேற்கொள்ளலாம். -…

காவலர்களுக்கு சிறப்பு விடுமுறை

காவலர்களுக்கு சிறப்பு விடுமுறை தெலங்கானாவில் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் அன்று காவலர்களுக்கு சிறப்பு விடுமுறை. அசாதாரண சூழ்நிலைகளைத் தவிர பிற நாட்களில் விடுமுறை வழங்க அதிகாரிகளுக்கு காவல்துறை உத்தரவு.

இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் கொடூர கொலை

இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் கொடூர கொலை புடவைகளை எளிதாக கட்டும் வகையில் ரெடிமேடாக மாற்றித்தரும் தொழில் செய்து வந்த இன்ஸ்டாகிராம். இன்ஃப்ளூயன்சரான நாகலட்சுமி சென்னை நங்கநல்லூரில் கொடூர கொலை. குடும்ப சண்டை காரணமாக நாகலட்சுமியை…

கொழுந்து விட்டு எரியும் காடுகள்

கொழுந்து விட்டு எரியும் காடுகள் உத்தரகாண்ட் மாநிலம், ருத்ரபிரயாகில் பனிக்காலம் முடிந்ததிலிருந்து மாவட்டம் முழுவதும் 20 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மாநில வனத்துறை தகவல். இதனால் கிட்டத்தட்ட 15 ஹெக்டேர் நிலம்…

சட்னியில் பல்லிவால் ஹாஸ்பிடலில் 9 பேர்

சட்னியில் பல்லிவால் ஹாஸ்பிடலில் 9 பேர் செங்கல்பட்டு மாவட்டம் ஆற்காடு கிராமத்தில், பல்லி வால் கிடந்த சட்னியை, இட்லியுடன் சாப்பிட்ட 9 பேர் மருத்துவமனையில் அனுமதி இட்லி விற்கும் பெண்ணிடம் இவர்கள் இன்று காலை இட்லி, சட்னி வாங்கி…

சொந்த நாடுகளுக்குத் திரும்பும் பறவைகள்

சொந்த நாடுகளுக்குத் திரும்பும் பறவைகள் வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு அக்டோபரில் ஆஸ்திரேலியா, சைபீரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இனப்பெருக்கத்திற்காக வந்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள், சீசன் முடிந்ததால் தற்போது சொந்த…

வெப்பத்தை சமாளிக்க குளியல்

வெப்பத்தை சமாளிக்க குளியல் மயிலாடுதுறையில் கோடை வெப்பத்தை சமாளிக்க மாயூரநாதர் கோயில் யானைக்கு சிறப்பு குளியல் ஏற்பாடு செய்யப்பட்டது. தண்ணீரில் படுத்து உற்சாகமாக நீராடிய யானை, தன் தலையில் தண்ணீரை வாரி இறைத்து வெப்பத்தைத் தணித்துக்…

தென்னிந்தியாவில் இயக்கப்பட உள்ள புல்லட் ரயில்

சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் தென்னிந்தியாவில் இயக்கப்பட உள்ள புல்லட் ரயில். சென்னையிலிருந்து பெங்களூரு வரையிலான பயணம் 73 நிமிடங்களில் மேற்கொள்ளலாம் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

ஷீரடி செல்லும் விஜய்

ஷீரடி செல்லும் விஜய் தவெக தலைவர் விஜய் நாளை ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு செல்கிறார். நாளை காலை 10.30 மணிக்கு சென்னையில் இருந்து மும்பை சென்று அங்கிருந்து ஷீரடி செல்கிறார். திருச்செந்தூர் கோவிலில் இன்று வழிபாடு செய்த நிலையில், நாளை ஷீரடி…