Take a fresh look at your lifestyle.

அழகு ரகசியத்தை சொன்ன அதுல்யா ரவி

43

அழகு ரகசியத்தை சொன்ன அதுல்யா ரவி
விக்ரம் ராஜேஷ்வர், அருண் கேசவ் ஆகிய இரட்டை இயக்குனர்கள் இயக்கியுள்ள படம் ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’.இதில் வைபவ், அதுல்யாரவி, ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுனில்ரெட்டி,மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், மணிகண்டா ராஜேஷ் உள்பட பலர் நடித்து உள்ளனர்.பி.டி.ஜி. யூனிவர்சல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார்.வரும் 20-ந் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இதை ஒட்டி நடந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அதுல்யா ரவியிடம் அழகுக்காக பிளாஸ்டிக்
சர்ஜரி செய்திர்களா என கேட்டதற்கு,அப்படி எந்த சர்ஜரியும் நான் செய்யவில்லை, அழகு கலை விஷயங்கள் மட்டும் மேற்கொண்டேன் என்றார்.