Take a fresh look at your lifestyle.

ஓணம் கொண்டாட்டத்தில் ஜொலித்த நடிகைகள்

27

ஓணம் கொண்டாட்டத்தில் ஜொலித்த நடிகைகள்
மலையாள மக்களின் முக்கிய பண்டிகை யான ஓணம் நேற்று கொண்டாடப்பட்டது. கலர்ஃபுல்லான இந்த திருநாளை திரையுலக நட்சத்திரங்களும் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். மலையாள நடிகைகள் மட்டுமின்றி பாலிவுட் மற்றும் கோலிவுட் நடிகைகளும் பாரம்பரிய உடையில் உடை அணிந்து கொண்டாடியுள்ளனர்.

அந்த வகையில் நடிகைகள் பிரியாமணி, மாளவிகா மோகனன், பிரியங்கா மோகன், மடோனா செபாஸ்டியன், மகிமா நம்பியா, மல்லிகா, மீனா, ரித்திகா,மிர்னா, அனிகா சுரேந்திரன் ரட்சிதா மஹாலக்ஷ்மி தமன்னா,சாக்ஷி அகர்வால் ஆகியோர் கேரளத்து பாரம்பரிய உடையில், தங்களது அழகை அள்ளி தெளித்தபடி வித விதமான போட்டோ சூட் எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளனர். நடிகைகளின் ஓணம் கொண்டாட்டத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.