Take a fresh look at your lifestyle.

ரூ.63 லட்சம் மோசடி செய்த கும்பல்.

31

சென்னையில் குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக கூறி தங்க வியாபாரியிடம் ரூ.63 லட்சம் மோசடி செய்த கும்பல்.அமைந்தகரையை சேர்ந்த தங்க வியாபாரியிடம் பணம் மோசடி செய்த 4 பேர் கைது. முக்கிய நபருக்கு போலீசார் வலை. எழும்பூர் மாலில் வைத்து பணத்தை வாங்கி கொண்டு மாயமான கும்பல்