Take a fresh look at your lifestyle.

79-வது சுதந்திர தினத்தில் 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்

84

79-வது சுதந்திர தினத்தில் 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்

*சுதந்திர தினத்தையொட்டி 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின்

*தியாகிகளின் குடும்பங்களுக்கான ஓய்வூதியம் ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்படும்- முதலமைச்சர்

*மலைப் பகுதிகளில் வாழும் மாற்றுத்திறனாளிகளுக்கு விடியல் பயண திட்டம்- முதலமைச்சர் ஸ்டாலின்

*விடுதலை போராட்ட வீரர்களுக்கு ஓய்வூதியம் ரூ.22 ஆயிரமாக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு

*வ.உ.சி., கட்டபொம்மன் வழித்தோன்றல்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் ரூ.11 ஆயிரமாக உயர்வு

*2ம் உலகப்போரில் பங்கேற்ற முன்னாள் படைவீரர்களுக்கு ஆயுட்கால நிதியுதவி ரூ.15,000ஆக உயர்வு

*2-ம் உலகப்போரில் பங்கேற்ற வீரர்களின் கைம்பெண்களுக்கான மாதாந்திர நிதியுதவி ரூ.8000 உயர்வு

*முன்னாள் படைவீரர்களுக்கு மாதவரத்தில் ரூ.22 கோடியில் தங்கும் விடுதி – முதலமைச்சர்

*கட்டுமான தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு பெற புதிய திட்டம் – முதலமைச்சர்

*ஓட்டுநர் பயிற்சி பெற மாநில அளவில் 1, மண்டல அளவில் 2, மாவட்டத்தில் 1 பயிற்சி பள்ளி அமைப்பு