Take a fresh look at your lifestyle.

ரூ.210 கோடி வசூல் செய்த நரசிம்மா படம்

100

ரூ.210 கோடி வசூல் செய்த நரசிம்மா படம்
தசாவதாரங்களில் ஒன்றான நரசிம்மர் அவதாரத்தை அனிமேஷனில் மகா அவதார் நரசிம்மா என்ற படத்தை இயக்குனர் அஸ்வின் குமார் இயக்கி, அதை க்ளீம் புரொடக்‌ஷன் தயாரித்து, ஹோம்பளே ஃபிலிம்ஸ் நிறுவனம் கடந்த மாதம் 25ந் தேதி 5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியிட்டது. அனைத்து மொழிகளிலும் இந்த படத்திற்கு வரவேற்பு அதிகரித்துக் கொண்டே சென்றது. குறிப்பாக வட இந்தியாவில் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். இதனால் நரசிம்மா படம் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த நிலையில், மூன்று வாரங்களில் இந்த படம் 210 கோடி வசூல் செய்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.