Take a fresh look at your lifestyle.

கூலி எல்சியு-வில் சிவகார்த்திகேயன் ?

80

கூலி எல்சியு-வில் சிவகார்த்திகேயன் ?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கூலி படம் வரும் 14-ந் தேதி ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் சத்யா என்ற கேரக்டரில் சிவகார்த்திகேயன் ‘பைப் புகைப்பிடித்தபடி இருக்கும் ஒரு போஸ்டர் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. இந்த தகவல் ரஜினி, சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு இந்த போஸ்டர் இது ஒரு ‘பேன்மேட்’ போஸ்டர் என தகவல் வெளியானது.இது குறித்து லோகேஷ் கனகராஜ் கூறும்போது, முதலில் அப்படி ஒரு கேரக்டர் வைக்கப்பட இருந்தது.பின்னர் கதை மாற்றப்பட்டு விட்டது என கூறினார்