Take a fresh look at your lifestyle.

ஹாரர் திரில்லர் படமான நறுவீ வரும் 29ல் ரிலீஸ்

103

ஹாரர் திரில்லர் படமான நறுவீ வரும் 29ல் ரிலீஸ்
ஹரீஷ் சினிமாஸ் வழங்கும், தயாரிப்பாளர் A. அழகு பாண்டியன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுபாரக் இயக்கத்தில், மலைவாழ் மக்களின் நலன்களை பற்றிப்பேசும், ஹாரர் திரில்லர் படைப்பாக உருவாகியுள்ள நறுவீ படம் அனைத்து பணிகளும் முடிந்து, வரும் ஆகஸ்ட் 29ம் தேதி வெளியாகிறது. மருத்துவம் படித்து முடித்துவிட்டு, தற்போது சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் டாக்டர் ஹரீஷ் இதில் நாயகனாக நடித்துள்ளார். மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கான கல்வி விழிப்புணர்வு வேண்டும் என்கிற அக்கறையின் அடிப்படையில், இப்படத்தை ஏ.அழகு பாண்டியன் தயாரித்துள்ளார். தமிழகமெங்கும் பாஸ்கர் சினிமா கம்பெனி மற்றும் ஷிவானி ஸ்டூடியோஸ் வெளியிடுகின்றனர்.