Take a fresh look at your lifestyle.

“விருது வழங்கி கெளரவிக்க வேண்டும்”

123

“விருது வழங்கி கெளரவிக்க வேண்டும்”

“யூ டியூபர்கள் கோபி – சுதாகருக்கு பாதுகாப்பு
வழங்கி, அவர்களுக்கு கொலை மிரட்டல்
விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”

– கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில்
திராவிடர் விடுதலை கழகத்தினர் மனு

பெரியார், அண்ணா விருது போல்
கோபி – சுதாகருக்கு தமிழக அரசு எம்.ஆர்.ராதா விருது
வழங்கி கெளரவிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள்