Take a fresh look at your lifestyle.

அஜித் குறித்து நெகிழ்ந்த ஷாலினி

103

அஜித் குறித்து நெகிழ்ந்த ஷாலினி
நடிகர் அஜித்குமார் தனது 33 ஆண்டு கால திரைப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். இதுகுறித்து இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கை பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ள
நிலையில்,அவரது மனைவி ஷாலினி, தனது கணவர் அஜித் குறித்து பெருமிதம் கொள்வதாக தெரிவித்துள்ளார்.”உங்களை நினைத்து பெருமையாக இருக்கிறது, நீங்கள் மனிதர்களின் வாழ்க்கையையும் மாற்றியுள்ளீர்கள், இதையெல்லாம் மிகவும் அழகாக செய்துள்ளீர்கள்” என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் ஷாலினி பதிவு செய்துள்ளார்.