Take a fresh look at your lifestyle.

சங்கரன்கோவிலில் தேரோட்டம்!.

107

சங்கரன்கோவிலில் தேரோட்டம்!.

தென் தமிழகத்தில் முக்கிய சிவ திருத்தலங்களில் ஒன்றான சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி திருக்கோவிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

திருவிழாவின் ஒன்பதாம் திருநாளான இன்று அதிகாலை கோமதி அம்பாள் சாமியுடன் திருத்தேருக்கு எழுந்தருளிய பின்னர் தேரோட்டம் நடந்தது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பிரசித்தி பெற்ற அடித்தபசு திருவிழா திருவிழா வரும் 7ம் தேதி நடக்கிறது.