Take a fresh look at your lifestyle.

சோனியா அகர்வாலின் நல்லாட்சி

88

சோனியா அகர்வாலின் நல்லாட்சி
ஜோசப் பென்ஷிகர் என்ற தனது பெயரை யாவரும் கேளிர் என மாற்றிக் கொண்டு, தன் வாழ்க்கையில் நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து நல்லாட்சி என்ற திரைப்படத்தை தயாரித்து, இயக்கி,நடிக்கவுள்ளார்.இந்த படத்தில் ஹீரோயினாக சோனியா அகர்வால் நடிக்க, மேலும்,ஸ்ரீ தேவா ஜனனி, யோகப்ரியா, நளினி, வடிவுக்கரசி, சுவாமிநாதன், அனுமோகன் ஆகியோர் நடிக்கின்றனர். படத்திற்கு நித்யானந்தம் ஒளிப்பதிவு செய்ய,தேவா இசையமைக்கி றார். சென்னை பூந்தமல்லியில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.