Take a fresh look at your lifestyle.

ஒரு கோடி பேர் பயணம்

66

ஒரு கோடி பேர் பயணம்

சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த மாதம் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.

மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து பத்து ஆண்டுகளில் முதன் முறையாக ஒரே மாதத்தில் ஒரு கோடி பேர் பயணம் செய்தது இதுவே முதல் முறையாகும்.

– சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்.