Take a fresh look at your lifestyle.

காந்தாரா-2 ஷூட்டிங் முடிந்தது

196

காந்தாரா-2 ஷூட்டிங் முடிந்தது
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்தகாந்தாரா படம் 2022 ல் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, படத்தின் இரண்டாம் பாகம் “காந்தாரா: லெஜன்ட் சாப்டர் 1” என்ற தலைப்பில் தொடங்கப்பட்டது. ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு 250 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக நிறைவடை ந்ததை ஒரு மேக்கிங் வீடியோவாக படக்குழு அறிவித்துள்ளனர். இப்படத்தில் ரிஷப் ஷெட்டி, சப்தமி கவுடா, கிஷோர் மற்றும் அச்யுத் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படம் அக்டோபர் 2-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.