Take a fresh look at your lifestyle.

எனக்கும் வெற்றிக்குமான கெமிஸ்ட்ரி: சில்பா மஞ்சுநாத்

104

எனக்கும் வெற்றிக்குமான கெமிஸ்ட்ரி: சில்பா மஞ்சுநாத்
அறிமுக இயக்குனர் அனீஸ் அஸ்ரப் இயக்கியுள்ள படம் சென்னை பைல்ஸ் முதல் பக்கம். இதில் வெற்றி, சில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா, அனிகா ஆகியோர் நடித்துள்ளனர். கிரைம் திரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ஏஜிஆர் இசையமைக்க,மகேஸ்வரன் தேவதாஸ் மற்றும் சாண்டி ரவிச்சந்திரன் ஆகியோர்
இணைந்து தயாரித்துள்ளனர். வரும்1-ந்தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இதை ஒட்டி நடந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சில்பா மஞ்சுநாத் பேசியது, இந்த படத்தில் ரிப்போர்ட்டராக நடித்துள்ளேன். அதனால் கிளாமருக்கு இருப்பினும் எனக்கும் ஹீரோ வெற்றிக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி படத்தில் இருக்கும் என்றார்.