Take a fresh look at your lifestyle.

காணாமல் போன கயாடு

71

காணாமல் போன கயாடு
ஒரே படத்தின் மூலம் உச்சத்தை தொட்ட நடிகையாக மாறியவர் கயாடு லோஹர் தான். டிராகன் படத்தில் வெற்றியும், அவரின் பாடல்காட்சி, அவர் வெளியிட்ட இன்ஸ்டா ரீல்களும் அவரை தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் கொண்டு போய் சேர்த்தது.
இதனால் சிம்பு, தனுஷ் என முன்னணி ஹீரோக்களுடன் அடுத்தடுத்த படங்களில் கமிட்டானார். ஆனால் திடீரென ஒவ்வொரு பட வாய்ப்பாக பறிபோனது. போதாக் குறைக்கு சென்னையில் நடந்த பார்ட்டியில்
35 லட்சம் மதிப்புள்ள பேக்கை கயாடு பரிசாக பெற்றார் என கிளம்பிய செய்திகள் அவருக்கு நெகட்டிவ் ஆக அமைந்தன. இதனால் கயாடு சென்னையில் காலி செய்து விட்டு ஐதராபாத்தில் இருக்கிறார்.