அஜித்குமார் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு General NewsNews By Vijay Talkies Last updated Jul 22, 2025 77 Share அஜித்குமார் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு “போலீசார் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு 77 Share