“முதல்வர் ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார்”
“முதலமைச்சர் ஸ்டாலின் நன்றாக இருக்கிறார்”
“முதலமைச்சரின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள் விரிவான அறிக்கை தருவார்கள்”
“முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் குணம் அடைந்து வீடு திரும்புவார்”
– துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்