Take a fresh look at your lifestyle.

நடிகர் திலகத்துக்கு மரியாதை

54

நடிகர் திலகத்துக்கு மரியாதை

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 24 வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அடையாறில் உள்ள அவரது நினைவிடத்தில் அவரது மகனும் நடிகருமான பிரபு, பேரனும் நடிகருமான விக்ரம் பிரபு மற்றும் முன்னாள் மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.