சென்னை அப்போலோ மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி. NewsPolitical By Vijay Talkies Last updated Jul 21, 2025 63 Share சென்னை அப்போலோ மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி. காலை நடைப் பயிற்சியின்போது லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதால், தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள அனுமதி என அப்போலோ நிர்வாகம் அறிக்கை. 63 Share