குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா. NewsPolitical By Vijay Talkies Last updated Jul 22, 2025 54 Share குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா. இந்திய குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்தார். உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியில் இருந்து விலகுவதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம். 54 Share