Take a fresh look at your lifestyle.

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்டோம் என்ற அண்ணா தி.மு.க பொதுச் செயலாளர்

42

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்டோம் என்ற அண்ணா தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் எழுச்சி பயண இலச்சினையையும்,
புரட்சிக்கரமான பிரச்சார பாடலையும் அண்ணா தி.மு.க. தலைமை சற்று முன் வெளியிட்டது.
கட்சியின் தலைமை நிலையமான எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் கட்சியின் தலைமைக்கழக நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.