Take a fresh look at your lifestyle.

*எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு Z+ பாதுகாப்பு*

42

*எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு
Z+ பாதுகாப்பு*

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் Z+ பாதுகாப்பு வழங்கி உத்தரவு

அடிக்கடி ஈபிஎஸ் அவர்கள் இல்லத்திற்கு வெடிகுண்டு
மிரட்டல்கள் வந்த நிலையில் Z+ பாதுகாப்பு

Z+ பிரதமருக்கு அடுத்தபடியான உயர்ரக பாதுகாப்பு