Take a fresh look at your lifestyle.

இலங்கை பெண் நடித்துள்ள இரவு பறவை

194

இலங்கை பெண் நடித்துள்ள இரவு பறவை
இயக்குனர் வேதாஜி பாண்டியன் இயக்கியுள்ள படம் இரவு பறவை. இலங்கையில் இருந்து அகதிகளாக வரும்
தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து எடுத்துள்ளார். இதில் சத்யா என்ற புதுமுகம் ரோலில் நடிக்க, இலங்கை தமிழ் பெண்ணான நந்தினி ஹீரோயினாக நடித்திருக்கிறார். மேலும் தமிழக முதல்வர் கேரக்டரில் நிழல்கள் ரவியும் , பிரதமர் மோடி கேரக்டரில் மோடி குமாரும் நடித்துள்ளனர். இம்மாதம் வெளியாக உள்ள இந்த படத்தை வேளாண் விஞ்ஞானி டாக்டர் பாண்டியன் வாங்கி வெளியிடுகிறார்.