Take a fresh look at your lifestyle.

நடிப்புக்கு எண்டு கார்டு போட்ட கல்யாணி

75

நடிப்புக்கு எண்டு கார்டு போட்ட கல்யாணி

நடிகை கல்யாணி சினிமாவை விட்டு விலகி இருக்கிறார். இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில்,
ஹீரோயினாக நடிக்க வந்த வாய்ப்புகளில் என்னை அவர்களுடன் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து கொள்ளும்படி கேட்டார்கள். இதை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். தயாரிப்பாளர்கள்,மேனேஜர் ஆகியோரிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தால் தான் வாய்ப்பு என்றார்கள். அப்போது தான் முடிவெடுத்தேன். இனிமேல் படங்களில் நடிக்க கூடாது. நடித்தது போதும் என சினிமாவை விட்டு விலகி விட்டேன் என்றார்.