Take a fresh look at your lifestyle.

தாராள கவர்ச்சியில் இறங்கிய ராஷ்மிகா

81

தாராள கவர்ச்சியில் இறங்கிய ராஷ்மிகா
நடிகை ராஷ்மிகா மந்தனா இந்திய அளவில் பிசியான நடிகையாக மாறிவிட்டார்.இந்தி திரை உலகில் பல படங்களுக்கு ராஷ்மிகா தேர்வு செய்யப்பட்டு வருகிறார். புஷ்பா-2
வெற்றி அவரை இந்த அளவுக்கு பிரபலமாக்கியுள்ளது. இந்த நிலையில் பாலிவுட் படமான காக்டெயில்-2 வில் ராஷ்மிகா நடிக்க இருக்கிறார்.இதில் ஷாகித் கபூர், கிருதி சனோன் நடிக்கின்றார். இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு தாராள கவர்ச்சி காட்டி நடிக்க ராஸ்மிகா சம்மதித்திருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.