Take a fresh look at your lifestyle.

ரவி மோகன்- கெனிஷா ஆன்மீகப் பயணம்

103

ரவி மோகன்- கெனிஷா ஆன்மீகப் பயணம்
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் பாடகி கெனிஷா உடன் பல்வேறு இடங்களுக்கு சென்று வரும் அவர், தற்போது பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில் மற்றும் குன்றக்குடி முருகன் கோவிலில் இருவரும் தரிசனம் செய்து உள்ளளர். இவர்களின் இந்த ஆன்மீகப் பயணம் பல கேள்விகளை எழுப்பி உள்ளது.