Take a fresh look at your lifestyle.

ரசிகர்களை கவர்ந்த அனுபமா பரமேஸ்வரன்

152

ரசிகர்களை கவர்ந்த அனுபமா பரமேஸ்வரன்
ப்ரேமம் படத்தின் மூலம் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தனுஷ் ஜோடியாக ‘கொடி’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமான அவர், அதன் பின் ‘சைரன்’, ‘தள்ளி போகாதே’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளிவந்து 100 நாட்கள் ஓடிய டிராகன் படத்திலும் இவர் நடித்திருந்தார்.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்த நிலையில் அனுபமா பரமேஸ்வரன் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் கிளிக்ஸ் ரசிகர்களை கவர்ந்துள்ளது.