ஆக்ஷன் காட்சிகளே இல்லாத கேங்ஸ்டர் படம்
கேங்ஸ்டர் படம் என்றாலே அடிதடி வெட்டு குத்து என சண்டை காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது.ஆனால் தாவுத் என்ற பெயரில் அடிதடி வெட்டு குத்து சண்டை காட்சிகளே இல்லாத ஒரு வித்தியாசமான கேங்ஸ்டர் படம் உருவாகிறது. இந்த படத்திற்கு ஜெய் முருகன் கதை, திரைக்கதை, வசனம் எழுத, அறிமுக இயக்குனர் பிரசாந்த் ராமன் இயக்கியுள்ளார் இதில் லிங்கா ஹீரோவாக நடிக்க, சாரா ஆச்சர் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.