Take a fresh look at your lifestyle.

‘இராமாயணா’ படத்தில் ஹாலிவுட் சண்டை இயக்குனர்

139

‘இராமாயணா’ படத்தில் ஹாலிவுட் சண்டை இயக்குனர்
பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் ‘இராமாயணா’ படத்தில் ரன்பீர், சாய் பல்லவி, யாஷ், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்காக, ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர் கய் நோரிஸ் ஆக்சன் காட்சிகளை வடிவமைக்கிறார். படத்தில் ராவணனாக நடிக்கும் யாஷ்-ன் சண்டைக் காட்சிகளை படமாக்க துவக்கி உள்ளனர். ஹாலிவுட் தரத்திலான ஸ்டண்ட் காட்சிகளை உருவாக்கும் நோக்கில் பல புதிய ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். இதில் நடிகர் யாஷ் 70 நாட்கள் கலந்துகொள்கிறார்