பேயாக நடிக்கும் விமல்
‘தமிழ்க்குடிமகன்’ படைத்த தொடர்ந்து இசக்கி கார்வண்ணன் தயாரித்து இயக்கி இருக்கும் படம் ‘பரமசிவன் பாத்திமா’.இதில் விமல் ஹீரோவாக நடிக்க, சாயாதேவி ஹீரோயினாக நடித்துள்ளார். சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, தீபன் சக்கரவர்த்தி இசை அமைக்கிறார்.‘பரமசிவன் பாத்திமா’ என்ற வித்தியாசமான டைட்டிலுடன் மூன்று மதங்களில் நடக்கும் பல்வேறு விஷயத்தை இதில் ஆழமாக சொல்லி உள்ளனர். இதில் விமல் மற்றும் சாயா தேவி இருவரும் பேயாக நடித்துள்ளனர். இதன் இசை மற்றும் டிரைலர் வெளியிட்டு விழாவில் சீமான் கலந்து கொண்டு பட குழுவினரை வாழ்த்தினார். இப்படம் ஜூன் 6 அன்று வெளியாகிறது.
Next Post