Take a fresh look at your lifestyle.

காளி வெங்கட்டை கிண்டலடித்த கலையரசன், ரமேஷ் திலக்

73

காளி வெங்கட்டை கிண்டலடித்த கலையரசன், ரமேஷ் திலக்

கார்த்திகேயன் மணி தயாரித்து இயக்கி
இருக்கும் படம் ‘மெட்ராஸ் மேட்னி’. இதில்காளி வெங்கட், சத்யராஜ்,ஷெல்லி,ரோஷ்னி
ஹரிப்ரியன், விஷ்வா ஆகியோர் நடித்துள்ளனர். வரும் ஜூன் 6-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதன் புரொமோஷன் விழாவில் காளி வெங்கட் நண்பர்களான நடிகர்கள் கலையரசன்,
ரமேஷ் திலக் ஆகியோர் பங்கேற்றனர். மேடையில் இருவரும் காளி வெங்கட்டை
இருவரும் மாறி மாறி கிண்டல் அடித்து பேசி நிகழ்ச்சி கலகலப்பாக்கினார்.