Take a fresh look at your lifestyle.

வானிலை அறிக்கை

64

வானிலை அறிக்கை

வேகமாக நிரம்பும் கர்நாடக அணைகள்

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால் வேகமாக நிரம்பும் கர்நாடக அணைகள் கபினி அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 15,500 கன அடியாக உயர்வு; 8,000 முதல் 10,000 கன அடி வரை நீர் திறந்துவிடப்பட வாய்ப்பு கே.ஆர்.எஸ் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,504 கன அடியாக உயர்வு.

கேரளத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் இடுக்கி, கோழிக்கோடு பத்தனம்திட்டா, எர்ணாகுளம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை .

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.. சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி தற்பொழுது குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது…..