Take a fresh look at your lifestyle.

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது.

36

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது.

சென்னையில் 19 கிலோ வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.200 குறைந்தது. வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் ரூ.2,906க்கு விற்கப்படுகிறது. வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.957.50க்கு விற்பனையாகிறது.