Take a fresh look at your lifestyle.

தங்கம் விலை குறைந்ததுள்ளது

4

தங்கம் விலை குறைந்ததுள்ளது

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,760க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.13,220க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235க்கு விற்பனை செய்யப்படுகிறது.