உதயநிதி ரிமாண்ட் செய்யப்பட மாட்டார்.
விசாரணைக்கு மட்டுமே அவர் அழைத்துச் செல்லப்படுகிறார் என உயர்நீதி மன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் பதில் தாக்கல் செய்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு வழக்கறிஞரின் வாக்குறுதியை ஏற்று, திமுக தாக்கல் செய்த அவசர வழக்கை முடித்து வைத்தார் உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன்..