Take a fresh look at your lifestyle.

84 வயது தந்தையை கைவிட்ட 3 மகன்களுக்கு சிறை!

3

84 வயது தந்தையை கைவிட்ட 3 மகன்களுக்கு சிறை!

காரைக்காலைச் சேர்ந்த 84 வயது முதியவர் முனுசாமி, பல ஆண்டுகளாக தனது மகன்களின் ஆதரவின்றி வறுமையிலும் தனிமையிலும் வாழ்ந்து வந்த நிலையில், நீதிமன்றத்தை நாடினார்.வழக்கை விசாரித்த நீதிமன்றம், முதியவரைப் பராமரிக்கத் தவறிய அவரது 3 மகன்களுக்கும் சிறைத்தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.