மழைக்கு வாய்ப்பு Newsweather By Vijay Talkies Last updated May 15, 2026 83 Share மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இன்று முதல் 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. 83 Share