வீர வணக்கம்
பாரதத்தின் தேசிய பாதுகாப்பு உறுதியை உலகிற்கு எடுத்துக்காட்டிய வரலாற்றுச் செயல் ஆபரேசன் சிந்தூர்.
இது இளைஞர்களிடையே தேசப்பற்று, தேசிய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
தன்னலமின்றி சேவை செய்து வரும் இராணுவத்தினருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் வீர வணக்கம்.
நாட்டின் ஒற்றுமை, பாதுகாப்பு மற்றும் தேசிய உணர்வை வலுப்படுத்தும் பணிகளில் மாணவர்கள் ஈடுபட வேண்டும்.
– அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அழைப்பு.