Take a fresh look at your lifestyle.

கருப்பு பட 3வது சிங்கல் ரிலீஸ்

4

கருப்பு பட 3வது சிங்கல் ரிலீஸ்

நடிகர் சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் கருப்பு. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இந்த படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மூன்றாவது பாடல் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று வெளியாகிறது. பவளமல்லி பாடல் வெற்றிக்குப் பிறகு சாய பயங்கர இசையில் இந்த பாடல் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இப்படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.