Take a fresh look at your lifestyle.

காட்டாளன் பட ரிலீஸ் அப்டேட்

1

காட்டாளன் பட ரிலீஸ் அப்டேட்
இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்கத்தில் நடிகர் ஆண்டனி வர்கீஸ் நாயகனாக நடித்துள்ள படம் “காட்டாளன்”. இதில் நடிகை துஷாரா விஜயன் ஹீரோயினாக நடித்துள்ளார்.இப் படத்தின் மூலம் மலையாள திரையுலகில் துஷாரா விஜயன் அறிமுகமாகின்றார். யானை தந்தம் கடத்தல் குறித்த ஆக்‌ஷன் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இதில் நடிகர்கள் சுனில், ஜகதீஷ் மற்றும் ஹிப்ஸ்டர் ஆகியோரும் நடித்துள்ளனர்.இந்நிலையில்,இப்படம் வரும் மே மாதம் தியேட்டரில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.