வெறும் 3 கோடி பட்ஜெட், 350 கோடி வசூல்!!
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம், த்ரிஷ்யம் 2 படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது த்ரிஷ்யம் 3 உருவாகி வருகிறது. இந்த நிலையில் மோகன்லாலை வைத்து அண்மையில் ‘துடரும்’ படத்தை கொடுத்த தயாரிப்பாளர் எம். ரெஞ்சித், த்ரிஷ்யம் 3 பற்றி பேசுகையில், “படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே த்ரிஷ்யம் படத்தின் மூன்றாவது பாகம் ஏற்கனவே ரூ.350 கோடி கிளப்பில் நுழைந்துள்ளது. ஒரு பிராந்திய மொழி படம் தயாரிப்பில் இருக்கும்போதே இவ்வளவு பெரிய வியாபாரத்தைப் பதிவு செய்வது இதுவே முதல் முறை. இப்படத்தை
பனோரமா ஸ்டுடியோஸ் ரூ.350 கோடிக்கு வாங்கியுள்ளது என்றார்.
Prev Post
Next Post