Take a fresh look at your lifestyle.

விஜய் மில்டனின் ‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ முன்னோட்டம்

1

விஜய் மில்டனின் ‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ முன்னோட்டம்
இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவான படம் காட்ஸ் அண்ட்சோல்ஜர்ஸ்’.
இதில் பரத், ஆரி அர்ஜுனன்,சுனில் ஷெட்டி, ‘பால் டப்பா’ ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்க, ராஜ் தருண், ராதா ரவி, கிஷோர், அம்மு அபிராமி, பிரசன்னா பாலசந்திரன், விஜேதா வசிஸ்ட், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரஃப் நோட் புரொடக்ஷன் தயாரித்துள்ள இப்படத்தின் “ட்ரைசரை” (டீசர் & ட்ரெய்லர்) இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார். ஆக்ஷன், செண்டிமெண்ட் மற்றும் பவர்ஃபுல் கேரக்டர்கள் மூலம் இந்த முன்னோட்டம் பரபரப்பாக ஓடுகிறது.