தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி கோலிவுட் நட்சத்திரங்கள் திரளாக திரண்டு வந்து தங்கள் ஜனநாயக கடமையை வெற்றிகரமாக நிறைவேற்றினார் part 2
நடிகர் பாபி சிம்ஹா ஓட்டு போட்டார்
நடிகர் துருவ் விக்ரம் வாக்களித்த காட்சி
நடிகர் விஷ்ணு விஷால் தனது வாக்கை பதிவு செய்தார்
நடிகர் சிலம்பரசன் டி ஆர் தனது வாக்கை பதிவு செய்தார்
நடிகர், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் வாக்களித்த காட்சி
நடிகர் ரெடின் கிங்ஸ்லி தனது மனைவியுடன் வாக்களித்தார்
திருவள்ளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடிகர் எம் எஸ் பாஸ்கர் தனது மனைவியுடன் ஓட்டு போட்டார்
Music DirectorSrikanthDeva cast his vote at T. Nagar.
நடிகை ஐஸ்வர்யா மேனன் ஓட்டு போட்டார்
அண்ணாநகர் பகுதியில் தனது வாக்கை பதிவு செய்த விஷால்
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வாக்களித்தார்
Director venkat_prabhu and His Family casted their votes at Mandaveli Singeri Mutt Primary School.
Actor Atharvaamurali cast his vote at La Chatelaine School Valasaravakkam
ரம்யா பாண்டியன் பல்லாவரம் தொகுதி பம்மல் வேளாங்கண்ணி பள்ளியில் வாக்களித்தார்.
நடிகை சிம்ரன் ஓட்டு போட்ட காட்சி
பாடகி சுஜாதா ஓட்டு போட்டார்
நடிகர் சிவகுமார் ஓட்டு போட வந்த காட்சி
தனது குடும்பத்துடன் வந்து ஓட்டு போட்டு நடிகர் ஜீவா
நடிகை கஸ்தூரி வாக்களித்த காட்சி
நடிகர் ஆதி, நடிகை நிக்கி கல்ராணி ஓட்டு போட்ட காட்சி
நடிகர் சத்யராஜ் வாக்களித்தார்
தனது ஜனநாயக கடைமையை ஆற்ற வீல் சேரில் வந்த ஸ்டண்ட்
நடிகர் பொன்னம்பலம்
Actress Keerthy suresh has cast her vote
நடிகர் கார்த்தி ஜனநாயக கடமை ஆற்றிய போது
Actress aishwarya rajesh cast her vote at C.D. Nayagam T. Nagar Higher Secondary School T. nagar
நடிகர் சரத்குமார் நடிகர் ராதிகா மற்றும் அவர்களது மகன் ராகுல் ஆகியோர் நீலாங்கரையில் வாக்களித்த காட்சி
இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் மனைவி மகளுடன் வாக்களித்தார்
இயக்குனர் மணிரத்தினம், மனைவி சுகாசினி மற்றும் மகனுடன் வந்து வீனஸ் காலனி பகுதி பள்ளியில் வாக்களித்தனர்.
சின்னத்திரை புகழ் நடிகர் புகழ் குன்றத்தூர் பகுதியில் ஓட்டு போட்டார்
Actress Athulya Ravi casted her vote
ஹைதராபாத்தில் MDS படித்து வரும் தனது மகன் ஷ்ரவனை வாக்களிப்பதற்காக சென்னை வரவழைத்து, வளசரவாக்கம் வேளாங்கண்ணி பள்ளியில் மகனோடு சேர்ந்து வாக்களித்தார் நடிகர் வையாபுரி!
Actor Santhanam cast his vote at Marya Nivas School, Pozhichalur
தி. நகர் பள்ளியில் சூர்யா ஜோதிகா ஜனநாயக கடமை ஆற்றிய போது
வில்லிவாக்கம் தொகுதியில் வாக்களித்தார் இசையமைப்பாளர் சாம் சி எஸ்
Actor Gautham Ram Karthik cast his vote at Stella Maris College
நடிகர் பிரேம் வாக்களித்தார்
singer anuradha sriram casted her vote
Actor Kavin cast his vote at The Hindu Senior Secondary School Adyar
actor soori casted his vote
Actor bharath cast his vote at Jawahar Engineering College,Saligramam , Chennai.
actor jai casted his vote
actor director pradeep ranganathan casted his vote
சச்சு ஆழ்வார்பேட்டையில் இருக்கும் அரசுப்பள்ளியில் ஓட்டுப்போட்டார்
actor yogi babu casted his vote
director ameer casted his vote
actor director sasikumar casted his vote
திருவள்ளூர் கலசரபாக்கம் பகுதியில் பா ரஞ்சித் ஓட்டு போட்டார்
நடிகை யாஷிகா ஆனந்த் வாக்களித்தார்
ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வந்து வாக்களித்த நடிகர் அர்ஜுன்
நடிகர் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி வாக்களித்தார்
நடிகர் பிரசாந்த் தனது வாக்கை பதிவு செய்தார்
நடிகர் இயக்குனர் தியாகராஜன் ஓட்டு போட்டார்
சென்னை | ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில், தமது வாக்கினைப் பதிவு செய்தார் நடிகர் சித்தார்த்






















































