எஸ்கேவுக்கு ஜோடியான பாக்கியஸ்ரீ போஸ்
தெலுங்கில் மிஸ்டர் பச்சன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான பாக்யஸ்ரீ போர்ஸ், தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.இந்த ஆண்டு அவர் நடிப்பில் கிங்டம், காந்தா மற்றும் ஆந்திரா கிங் தாலுகா ஆகிய மூன்று படங்கள் வெளியாகின.இந்த நிலையில், கமல்ஹாசன் தயாரிப்பில், சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன் படத்தில் பாக்கியஸ்ரீ போஸ் நடிக்க உள்ளார். இதன் மூலம் நேரடி தமிழ் படத்திலும் தடம் பதிக்கிறார்
Prev Post