Take a fresh look at your lifestyle.

ரஜினி 173: சிபிச் சக்கரவர்த்தி அவுட்; அஸ்வத் மாரிமுத்து இன்!!

98

 

ரஜினி 173: சிபிச் சக்கரவர்த்தி அவுட்; அஸ்வத் மாரிமுத்து இன்!!
நடிகர் ரஜினிகாந்த்தின் 173-வது படத்தை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ள தாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கான முதல்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தபோதே படத்தின் அறிவிப்பு விடியோவும் அதில் இடம்பெற்ற பின்னணி இசையும் பெரிய வரவேற்பைப் பெற்றது.தற்போது, தயாரிப்பு நிறுவனம் இப்படத்திலிருந்து இயக்குநர் சிபி சக்ரவர்த்தியை மாற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவருக்குப் பதிலாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து ரஜினி 173 படத்தை இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. சுந்தர் சி, சிபிச் சக்கரவர்த்தி என அடுத்தடுத்து 2 இயக்குநர்கள் மாற்றப்பட்ட தகவல் ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.