Take a fresh look at your lifestyle.

ஜி.வி.பிரகாஷ் எப்பவுமே ஸ்கூல் பையன்: விஜய் சேதுபதி

20

ஜி.வி.பிரகாஷ் எப்பவுமே ஸ்கூல் பையன்: விஜய் சேதுபதி
மரிய இளஞ்செழியன் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்துள்ள படம் ஹேப்பிராஜ். இதில் அவருக்கு ஜோடியாககவுரிபிரியா நடிக்க, முக்கிய கேரக்டரில் அப்பாஸ்,ஜார்ஜ் மரியம் நடித்துள்ளனர். பியாண்ட் பிக்சர்ஷ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசை அமைத்துள்ளார்.வரும் 27-ந் தேதி ரிலீஸ் ஆகிறது. இதையொட்டி படத்தில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. இதில் விஜய்சேதுபதி, கவின்,தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ஜிகேஎம். தமிழ்குமரன்,செயலாளர் கதிரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.விழாவில் விஜய்சேதுபதி பேசியது, இந்த படத்தின் டிரெய்லர் நன்றாக இருந்தது. ஜி.வி.பிரகாஷ் எப்பவுமே ஸ்கூல் பைய னாகவே நடிக்கலாம். இன்னும் 50 வருடம் கழித்தாலும் அவர் ஸ்கூல் பையனாக தான் நடிப்பார் என்றார்.