Take a fresh look at your lifestyle.

18 ஆண்டுக்குப் பிறகு ரீலீஸாகும் தாம் தூம்

14

18 ஆண்டுக்குப் பிறகு ரீலீஸாகும் தாம் தூம்
ரவிமோகன் நடிப்பில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான படம் தாம்தூம். இந்த படத்தின் மூலம் கங்கனா ரணாவத் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் ராய்லட்சுமி, ஜெயராம், போஸ் வெங்கட், பிதாமகன் மகாதேவன் உள்பட பலர் நடித்திருந்தனர். ‘2கே’ தலைமுறைக்கு இன்று வரை மறக்க முடியாத படமாக தாம் தூம் இருந்து வருகிறது. இந்நிலையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு இப்படம் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு 5.1 ஆடியோ தரத்தில் வரும் ஏப்ரல் 10-ந் தேதி மீண்டும் திரைக்கு வருகிறது.முருகன் பிலிம் பேக்டரி சார்பில் கந்தசாமி படத்தை
ரிலீஸ் செய்கிறார்.