Take a fresh look at your lifestyle.

⭕700 ஆண்டுகால பிரபுக்கள் சபை மரபு முடிவு: பரம்பரை இடங்களை ரத்து செய்தது பிரிட்டன்!

136

⭕700 ஆண்டுகால பிரபுக்கள் சபை மரபு முடிவு: பரம்பரை இடங்களை ரத்து செய்தது பிரிட்டன்!

⭕பிறப்பின் அடிப்படையில் பிரபுக்கள் சபையில் இடம்பிடிக்கும் 700 ஆண்டுகால நடைமுறையை ரத்து செய்யும் சட்டத்திற்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.⚡❇️